UPI பயனர்களுக்கு அரசாங்கம் ஒரு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது. UPI மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்( NPCI) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், பயனர்கள் தங்க நகைக் கடன், வணிகக் கடன் மற்றும் FD தொகையை UPI மூலம் செலவழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கணக்கையும் UPI கணக்குடன் இணைக்கலாம். இதன் மூலம், Paytm, Phonepe, Google Pay போன்ற UPI பயன்பாடுகள் […]
gold loan
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]