Arisa Trew: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வயதான அரிசா ட்ரூ, பெண்கள் ஸ்கேட்போர்டிங் பார்க் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று இளைய வயதில் தங்கம் வென்றவர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் பார்க் இறுதிப் போட்டி நடைபெற்றது. …