20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]

இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. செப்டம்பர் 1 முதல் 7 வரை, 24 காரட் தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ.35,400 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.3,540 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில், பாதுகாப்பான முதலீடுகளுக்கான உணர்வுகள் அமெரிக்க மத்திய வங்கி கொள்கை மாற்றங்கள் மற்றும் […]

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]