சூரத் நகரில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களைத் திருடி, அவற்றைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 26 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.4.60 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள செல்போன்கள், ஆப்பிள் ஏர்பாட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஆடைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள கங்காஜலியா ஏரிக்கரை அருகே, உரிய ரசீதுகள் இன்றி செல்போன்கள் உள்ளிட்ட […]

