அனைத்து கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களும் தங்கள் PC அல்லது மடிக்கணினி ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரித்துள்ளது.. Chrome இல் கண்டறியப்பட்ட சமீபத்திய பாதிப்புகளுடன், சைபர் குற்றவாளிகள் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்துவதன் மூலம் தகவல்களை திருடலாம்.. மேலும் ஹேக்கர்கள் சேவை மறுப்பு தாக்குதலைத் தூண்டுவதன் மூலம் அல்லது பயனர்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவதன் மூலம் கணினியைப் பயன்படுத்திக் […]
செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]
“நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் […]
ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதி சில காலமாக இருந்து வந்தாலும், கூகிள் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல உதவும். அந்தவகையில், கூகுள், Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முன்கூட்டிய பூகம்ப எச்சரிக்கைகளை […]
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ப்ளூம்பெர்க் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், கூகிள் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கேட்டபோது, அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதராக இருக்கலாம். அல்லது அதை AI வழிநடத்தலாம். அவர் பதிலளித்தார். யார் […]