அசாம் மாநிலத்தில் முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், அவருக்கான […]

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 42 சதவீதம் வரை அவர்களைப் படி அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இந்த உயர்வு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். அதாவது மத்திய பிரதேச அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் […]

ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, […]

அரசு பள்ளி ஆசிரியர்கள் மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம்  தடையின்மைச் சான்று பெறவேண்டும். இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்; பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வியிலிருந்து  தொடக்கக் கல்வித் […]

பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த […]

பஞ்சாப் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் விளைவிக்கும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; மாநில அரசு துறைகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்தது. இனி காலை 7.30 முதல் […]

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணி கீழ்‌ வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களுக்கு, கீழ்‌ குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ (பணிவிதிகள்‌) சட்டம்‌ 2016, பிரிவு […]

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DOE) சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களின் தொகுப்பை வெளியிட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பின்வரும் சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர் HRAக்கு தகுதி பெற கிடையாது. வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன..? வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வாடகை வீடுகளில் வசிக்கும் சம்பளம் பெறும் நபர்களுக்கு அத்தகைய தங்குமிடம் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசின்‌ நலத்‌ திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு,மிகை ஊதியம்‌ மற்றும்‌ பொங்கல்‌ பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இதன்படி, சி மற்றும்‌ ‘டி’ பிரிவைச்‌ சார்ந்த பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ரூபாய்‌ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு […]

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் […]