fbpx

மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த …

அரசுப் பள்ளிகளில் அடிப்படை எண்கணிதத்தைப் படிக்கும் மற்றும் கற்றல் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளிவிட்டன. அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பதே இந்த மாற்றத்துக்குக் காரணம். மூன்றாம் வகுப்பு குழந்தைகளின் வாசிப்பு நிலை கணிசமாக முன்னேறி 27.1 சதவீதத்தை எட்டியுள்ளது

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆண்டு …

வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய …

விடுதியில் தங்கையை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,400 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா …