fbpx

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. …

பெண்களே ரூ.50,000 பணம் வேண்டுமா..? மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த சூப்பர் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு விதவிதமான அறிவிப்புகளையும், திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் …

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் …

8-வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8-வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை …

பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க …

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் 6-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் நடைபெற்றுள்ளது. தற்போது 6 -ஆம் …

செப்டம்பர் மாதத்தில் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலை கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ளவும். அடுத்த மாதத்தில் பல திருவிழாக்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பொதுத்துறை தவிர, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இந்தியாவில் …

பூமியில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தைக் காணவிருக்கின்ற நிலையில் தீபாவளியை ஒட்டி அது நிகழ இருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு கிரகணங்கள். அவைகளில், இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள்.

தற்போது, வர இருக்கும் சூரிய கிரகணம் தீபாவளிக்கு பின் நிகழு இருக்கிறது. ஆண்டு முடிவடையும் நிலையில், இரண்டாவது சூரிய …