fbpx

யுபிஐ (UPI) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ள எளிமையான விஷயங்கள் UPI மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. இந்நிலையில், ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சாதாரண யுபிஐ-க்கான …

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடியைப் பயன்படுத்தாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால், பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், …

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எங்கு சென்றாலும் கேஷ் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை இந்த ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் முறை போக்கிவிட்டது. ஆனால், பல நேரங்களில் நாம் UPI மூலமாக பணம் அனுப்பும்போது தவறான யூசரின் ID-க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்திருப்போம். அவ்வாறு செய்துவிட்டால் பணத்தை தவறாக அனுப்பி விட்டோமே …

UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பணமில்லா மற்றும் விரைவான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை அறிமுகமானதிலிருந்து மக்கள் பரிவர்த்தனை செய்யும் முறையை மாற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, Google Pay , Paytm மற்றும் PhonePe போன்ற UPI சேவைகள் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. …

ரூபே கிரெடிட் கார்டு மூலம் யூபிஐ பரிவர்த்தனை வசதியை யெஸ் பேங்க் அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வசதியாக யெஸ் வங்கி சார்பாக ரூபே கிரெடிட் கார்டு மூலம் UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி தங்கள் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டை BHIM, …

ஜி பே, ஃபோன் பே, பே டிஎம் போன்ற யுபிஐ சேவைகளில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. எளிமையான முறைகள் மூலம் பணத்தை திரும்ப பெற முடியும்.

நாடு முழுவதும் யுபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், …

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களையும் எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் RuPay கிரெடிட் கார்டுகள் விரைவில் யுபிஐ உடன் …

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும்.

அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் …

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் …

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் …