நீங்கள் பணியில் இருப்பவர் என்றால், ‘Gratuity’ (பணிநிறைவுப் பரிசுத்தொகை) பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையை விட்டு விலகும்போது இத்தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் ஒரு நிரந்தர ஊழியராக இருந்தால், ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு உங்களுக்கு Gratuity வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே நீங்கள் வேலையை விட்டு விலகினால், Gratuity வழங்கப்படாது. இருப்பினும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கால ஒப்பந்த […]