நம் முன்னோர்களின் காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானதற்கான அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் நவீன காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நம் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாகும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சத்துக்களை இழந்து வருகிறோம். நரைமுடி …