fbpx

Guillain-Barré Syndrome: மகாராஷ்டிராவின் புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barre syndrome (GBS)) எனப்படும் புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்க்குறி பாதிப்பால் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி பலவீனப்படுதன் மூலம் …

புனேவில் தற்போது குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்பால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் என மொத்தம் 59 பேர் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 12 பேர் மருத்துவமனையில் வென்டிலேட்டர்களில் உள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) …

புனேவில் சமீபத்தில் குய்லின்-பாரே நோய் (GBS) பாதிப்பு அதிகரித்து வருகிறது.. சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய வகை நரம்பியல் கோளாறான இந்த GBS பாதிப்பு அவ்வப்போது உலகளவில் ஏற்பட்டாலும், புனேவில் ஏற்பட்ட இந்த திடீர் பரவல் சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை எழுப்பியுள்ளது. அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் …