சென்ற 2 நாட்களுக்கு முன்னர் மதுரை வளர்நகர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினரின் சார்பாக விசாரணை நடந்து வந்தது. காவல்துறையினரின் விசாரணையில் முக்கிய குற்றவாளி என்று வினோத் என்பவர் கண்டறியப்பட்டார். ஆகவே அவரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்து கொண்ட ரவுடி வினோத் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்ட சிறப்பு […]