fbpx

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக எழுந்த புகாரில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, …

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டு, தனது கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அந்த ராணுவ வீரரை எச்சரிக்க சென்ற போலீசாரை துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதிக்கு …

புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட …