Officials stated that at least 25 people, including six police officers, were killed in a shooting that took place in Honduras yesterday.
Gunmen
நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் யெலேவாடா என்ற கிராமத்தில் திடீரென நுழைந்த துப்பாக்கித்தாரிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், அம்னஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா தெரிவித்துள்ளது . பல […]

