சென்னை யானை கவுனியைச் சேர்ந்த சூர்யா. இவர் கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், 30 வயதான பெண் ஒருவர், தனது உடல் எடையை குறைப்பதற்காக அந்த ஜிம்மிற்கு அவர் தினமும் சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், அவருக்கும் சூர்யாவிற்கும் …
gym
சமீப காலங்களாக உடல் எடை குறைப்பதற்கு மற்றும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான பலர் ஜிம்மிற்கு செல்லும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இது ஒரு ஃபிட்னஸ் ரொட்டீன் என்பதை விட ஜிம்ம்முக்கு செல்வது ஃபேஷன் போல மாறியுள்ளது. 14 அல்லது 15 வயதுடைய இளைஞர்கள் கூட இரும்பு பம்ப் செய்வதைக் காணலாம். ஆனால் இது …
பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், அப்பெண் சொல்லும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், …
சென்னையில் ஜிம்முக்கு வரும் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியா (33). இருவரும் சேர்ந்து நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி …
Protein powder: உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. மதிப்பீட்டின்படி, 2050ல் பூமியில் 9.8 பில்லியன் மனிதர்கள் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரின் புரத தேவைகளையும் பூர்த்தி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனிதர்களுக்கு புரதம் தேவை. குறிப்பாக பாடி பில்டிங் செய்து அதிக தசைகளை வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு சராசரி …
ஜிம்மில் செய்யும் உடற்பயற்சி செயல்பாடுகளால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Reproductive BioMedicine Online என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் 152 உடற்பயிற்சி ஆர்வலர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஜிம்முக்குச் செல்லும் 79% ஆண்கள் உட்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் அடங்கிய புரதசத்துப் பொருட்களால் அவர்களது …
உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசியமான ஒன்று. மருத்துவர்களும் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றனர். ஆனாலும் தற்காலங்களில் நடைபெறும் உடற்பயிற்சி தொடர்பான மரணங்கள் உடற்பயிற்சியின் மீது புதுவித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் மரணம் அடையும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணங்கள் என்ன இவற்றைத் …