இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமது பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவுகள் ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன. வங்கி முதல் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் கணக்குகள் வரை அனைத்தையும் அணுக கடவுச்சொற்களை(Password) பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த கடவுச்சொற்கள் கசிந்தால், அது ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஹேக்கர்கள் இந்த கடவுச்சொற்களை பல புத்திசாலித்தனமான வழிகளில் திருடி, பின்னர் அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர். கடவுச்சொற்கள் எவ்வாறு கசிந்து விடுகின்றன, ஹேக்கர்கள் உங்களை […]
Hackers
இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வகையான தாக்குதல்கள் கணினிகளை […]
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் தகவல் திருட்டு என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.. ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி தளங்களில் கூட, தனிநபர்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) நிறுவனத்தில், 160ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டு, அதிக ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தங்கள் […]
சுமார் ஒரு மில்லியன் பயனர்களின் பாஸ்வேர்டுகள் மோசடி பயன்பாடுகளால் திருடப்பட்டிருக்கலாம் என்று மெட்டா பேஸ்புக் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்; எங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு 400 தீங்கிழைக்கும் Android மற்றும் iOS செயலியின் பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அவை ஃபேஸ்புக் பாஸ்வேர்டு தகவலைத் திருடவும், தனிப்பட்ட விவரங்களை திருடும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே உங்களுடைய அலைபேசியில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என […]