fbpx

பொதுவாக, பல நபர்களுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, போன் கால் வருவதும், அதனை நம்பி, அவர்கள் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் அந்த மர்ம நபர்களிடம் பொதுமக்கள் தெரிவித்து விடுவதும், அதனை வைத்துக் கொண்டு, பொதுமக்களின் வங்கியில் இருக்கும் அனைத்து பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தற்போது ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், …

இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் …

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் தகவல் திருட்டு என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.. ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி தளங்களில் கூட, தனிநபர்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) நிறுவனத்தில், 160ஜிபி அளவிலான …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் பெரும்பாலும் பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகிறோம்.. அத்தகைய சூழ்நிலையில், அனைவரின் தொலைபேசிகளிலும் பல செயலிகள் இருக்கும். அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மூலம் ஹேக்கர்கள் தகவல்களை திருடுகின்றனர்.

அதாவது, ஹேக்கர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை ஹேக்கிங்கிற்கான வழிமுறையாக மாற்றி, பின்னர் மக்களின் விவரங்களை எளிதாக அணுகுகிறார்கள். அந்த …