கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 04.12.2022 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 -ம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. […]
Hall ticket
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 19ல் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகி உள்ளது. இதை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ […]
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். […]