கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது உலகில் இரண்டு போர்கள் நடந்து வருகின்றன. முதலாவது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், இரண்டாவது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நடந்து வரும் போரில் காசாவில் உள்ள மக்களுக்கு சாப்பிட உணவோ, குடிக்க தண்ணீரோ இல்லை, காசாவிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் கூட […]