Petrol-Diesel: பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில், பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் …