இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஒரு பெரும் தலைமுறை மாற்றமாக, அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் புதிய தலைவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஹர்மன்ப்ரீத்தின் பதவிக்காலம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு […]
Harmanpreet Kaur
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா […]

