fbpx

சின்னத்திரை மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மிருணாள் தாகூர். இவர் ஹிந்தி சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி மராட்டிய சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என வெள்ளித்திரையில் முன்னணி நடிகை அகலம் வந்து கொண்டிருக்கிறார். இவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் …

ஹாரி பாட்டர் என்ற படத்தில் நடித்து பிரபலமான டேனியல் ராட்க்ளிஃப்க்கு குழந்தை பிறந்துள்ளது.

ஹாரி பாட்டர் என்ற படத்தில் நடித்து பிரபலமான டேனியல் ராட்க்ளிஃப் மற்றும் எரின் டார்க்கி தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். தம்பதியினரின் செய்தித் தொடர்பாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார், ஆண் குழந்தையா..? அல்லது பெண் குழந்தையா என்பது பற்றிய …

பிரபல ஹாலிவுட் நடிகரும் ஹாரி பாட்டர் மற்றும் தார் வார்ஸ் ரிட்டன் போன்ற திரைப்படங்களில் நடித்த வருமான பவுல் கிராண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இவர் லண்டன் ரயில்வே நிலையம் அருகே கடந்த மார்ச் 16ஆம் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள். மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் …