fbpx

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் ஏ.சி.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஏ.சி.சண்முகத்துக்கு …

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் வைகோ. திமுகவில் பல ஆண்டுகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமாக பயணித்து மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதன்பிறகு 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கி …

முற்காலத்தில், சமையல் செய்வதும், தண்ணீர் பருகுவதும் என அனைத்து விதமான செயல்களுக்கும் மண்பாண்டங்களை தான் பயன்படுத்தினார்கள் .ஒரு காலத்தில், மண்பாண்டங்களில் நீர் வைத்து குடித்தால், அதன் சுவையே தனியாக தெரியும். மேலும் வெயில் காலத்தில் தற்போதும், இந்த மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது நாம் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பருகினால், என்ன விதமான …

எப்போதும் காலையில் எழுந்தவுடன், சுறுசுறுப்பாக செயல்பட்டால் தான், அந்த நாள் முழுவதும் ஒருவருக்கு நன்மையாக இருக்கும். காலையில் எழுந்தவுடன், சோர்வாக காணப்பட்டால், நிச்சயமாக அந்த நாளில், நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

அதனால்தான், காலையில் எழுந்தவுடன், அனைவரும் தேநீர் பருகுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த தேநீர் மூலமாக, உடலுக்கு புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.

அந்த வகையில், …

பெரும்பாலும் நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பல்வேறு காய்கறிகளிலும், பலவிதமான நன்மைகள் இருக்கிறது. ஆனால், பலர் சில காய்கறிகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அந்த காய்கறிகளை சேர்த்தாலும், அந்த காய்கறிகளை நீக்கிவிட்டு, வெறும் குழம்பை மட்டும் சாப்பிடும் பழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.

இப்படி, நம்முடைய ஆரோக்கிய உணவுகளை மறந்து, …

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மதசார்பற்ற கட்சியின் தலைவர்கள் பங்கேற்பு – கோவையில் நடைபெற்ற செயற்குழுவில் அறிவிப்பு. கோவை டாடாபாத் அருகே உள்ள கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு நடைபெற்றது

மாநகர மாவட்ட …

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. 

அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் …

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26) மற்றும் ஒன்றரை வயது மகன் இனியனுடன் வசித்து வருகிறார். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை தூக்கி கொண்டு …

எஸ்.வி.சேகர் 1980களில் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் தற்போது அங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சென்னையில் உள்ள இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ளதாவது :இன்று காலை அடிக்கடி ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் …