‘நீரே உயிர்’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனித உடலும் சுமார் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. நாம் உயிருடன் இருக்க முழுவதுமாக தண்ணீரைச் சார்ந்து இருக்கிறோம், ஆனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் நீரிழப்புக்கு பலியாகிவிடுகிறோம். உடல் மற்றும் உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் சீராக வேலை செய்ய, நீங்கள் தினமும் …
Health issues
Water: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவீர்கள்.
‘நீரே உயிர்’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனித உடலும் சுமார் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. நாம் உயிருடன் இருக்க முழுவதுமாக தண்ணீரைச் சார்ந்து இருக்கிறோம், ஆனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் …
நாம் அனைவரும் உறங்குவதற்கு பொதுவாக மெத்தை மற்றும் தலையணைகளை பயன்படுத்துகிறோம். இன்று தலையணை பயன்படுத்தாமல் உறங்குபவர்களே இல்லை என்று கூறலாம். எனினும் நம் தலைக்கு வைக்க பயன்படுத்தும் தலையணையின் உயரம் அதிகமாக இருக்கும் போது அது உடலுக்கு பல்வேறு வகையான அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அவை என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
உயரமான தலையணையை பயன்படுத்தி …
நம் நாட்டின் சீசன் பழ வகைகளில் முக்கியமான ஒன்று சீதாப்பழம். தித்திக்கும் சுவை கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. வைட்டமின்கள் சி மற்றும் ஏ, பொட்டாசியம், தாமிரம், மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்திருக்கிறது. இது பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஆனால் சிலருக்கு இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் …
கசப்பு சுவையுடைய பாகற்காய் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முதன்மையானது. எனினும் எந்த பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாகற்காயும் அதிகமாக …
உலகில் உள்ள மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் விரல்களின் நுனிகளை மறைத்தவாறு நகங்கள் இருக்கும். இவை இந்த விரல்களை பாதுகாக்கவும் தொடு உணர்வுகளுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நகங்கள் ஆல்பா கெரட்டின் என்ற கடினமான புரதங்களால் ஆனது. பொதுவாகவே நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். சிலருக்கு நகங்களின் நிறங்கள் வேறுபட்டிருக்கும். நகங்களின் நிறங்களை …
கொலம்பியா நாட்டில் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகையை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் பாதைகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் க்ளெரஸ் நகரில் அமைந்துள்ள க்ளெரஸ் எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட் என்னும் பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. …