fbpx

அசைவ உணவுகள் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், அவற்றை முறையாக சாப்பிடாத போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். பலர் தங்கள் இறைச்சியை அரைவேக்காடாகவோ அல்லது நடுத்தர அளவிலோ வேகவைத்து சாப்பிடும் போது அது ஆபத்தான பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை விட்டுச்செல்லும், அவை குறிப்பிடத்தக்க ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்?

இந்த நோய்க்கிருமிகள் …

நமது இரத்தத்தில் யூரிக் என்கிற அமிலம் உள்ளது. இது சரியான அளவில் உடலில் உற்பத்தி ஆகும்போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சில நேரங்களில் இது அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகின்றன, எனவே எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய என்ன செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.…

பெண்களிடம் உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். எல்லோரும் அணிகிறார்களே நாமும் அணியலாம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். அந்த உள்ளாடைகள் நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதனை அவர்கள் ஆராய்வதில்லை. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடையான பிரா பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை.

ஏனெனில் அதுதான் அவர்களுடைய உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் ஒரு ஆடை. உள்ளாடை …

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ‘குழிமந்தி’ சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி …