முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் மூட்டு வலி ஏற்படும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், இளம் வயதினருக்கு கூட மூட்டு வலிகள் கடுமையாக இருக்கிறது. இது போன்ற வலிகளுக்கு, கண்ட கிரீம் மற்றும் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது போல் உங்களுக்கு இருக்கும். ஆனால் …
health
குளிர் காலம் என்றாலே சளி நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் நமது அன்றாட வேலைகளே பாதிக்கப்படும். இதற்காக பலர் மெடிக்களிலும், மருத்துவமனைகளிலும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இது போன்ற மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் நீங்கள் முடிந்த வரை …
தற்போது உள்ள காலகட்டத்தில், 30 வயதிலேயே சர்க்கரைநோய், BP, மாரடைப்பு போன்ற பல நோய்கள் வந்து விடுகிறது. ஆனால் நமது முன்னோர், 80 மற்றும் 90களில் கூட ஆரோக்கியமாக இருந்தார்கள். இதற்க்கு முக்கிய காரணம், அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான். ஆனால் இன்று நம் வருமானத்தில் பாதி செலவு மருத்துவமனைக்கு தான் செல்கிறது. …
பொதுவாகவே, நமது கலாச்சாரத்தின் படி, டிபன் என்றாலே அது இட்லி அல்லது தோசை தான். விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில், சிறப்பு உணவாக சப்பாத்தி, பூரி அல்லது பொங்கல் இருக்கும். இட்லி அல்லது தோசை கெட்ட உணவு கிடையாது. நமது செரிமானத்திற்கு மிகவும் உதவும் ஒரு அற்புத உணவு தான். ஆனால், அளவிற்கு மீறினால் …
பொதுவாக, சாதம் சமைப்பதற்கு முன், அரிசியை தண்ணீரில் ஊற வைத்து சமைக்க வேண்டும். அப்போது தான், நமது உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, இதனால் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. அது மட்டும் இல்லாமல், அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும் போது, அதன் ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரை …
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பழங்களின் விலை அதிகம் என்பதால் அனைவராலும் பழங்களை வாங்கி சாப்பிட முடியாது. ஆனால் பல நேரங்களில் விலை குறைவாகவும் எளிதாகவும் கிடைக்கும் பழம் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். ஆம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த, குறைந்த கலோரி …
நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது, அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, ஓய்வு நாட்களில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டே இருப்பது, இதனால் பலருக்கும் அதீத முதுகுவலி ஏற்படுகிறது. இதற்காக மருத்துவமனைக்கு போக வேண்டுமா என நினைத்து அந்த முதுகுவலியுடனே வாழ பழகி கொண்டனர். உண்மையில் முதுகுவலியை போக்க மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுவது இல்லை.…
தற்போது உள்ள பல இளைஞர்களின் கவலை தொப்பையை குறைப்பது. சாப்பாடு அளவு என்னதான் கட்டுக்குள் இருந்தாலும் தொப்பை குறைக்க முடியாமல் திணறுகின்றனர். தொப்பை உடலில் தேவையற்ற கொழுப்புக்களின் படிமங்களால் உருவாகிறது. இதனால் இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க சில உணவுகளை சேர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் கருவேப்பிலை.
உணவில் சிறிதளவில் சுவைக்காக …
மூல நோய் உயிர்கொல்லி நோயல்ல எனினும் மிக கடுமையான வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல வகையில் தீர்வு தேடி அலைகின்றனர். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு முடக்க்கத்தான் கீரை.
பொதுவாக கீரை வகைகள் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக அமைகிறது. அதிலும் முடக்கத்தான் கீரையில் கால்சீயம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம் …
இன்றைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றால் இளம் வயதினருக்கு கூட விரைவில் நரைமுடி வந்துவிடுகிறது. இதனால் உடல் தோற்றம் மாறுவதுடன் தன்னம்பிக்கையும் குறைகிறது. இதனை தடுக்க சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்தல், வெள்ளை முடி போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் தீர்வு காணலாம். …