fbpx

பொதுவாக நமது முன்னோர், 90 வயதில் கூட ஆரோக்கியமாக நடந்தது உண்டு. ஆனால் நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், 30 வயதை தாண்டுவதற்கு முன்பு, இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி என பல வலிகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம், கால்சியம் சத்து குறைபாடு தான். சத்துக்கள் நிறைந்த உணவுகளை விட்டுவிட்டு, நாம் …

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காம்ப்ளிக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வினோத் காம்ப்லி யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், தான் சிறுநீர் தொற்று நோயால் அவதிப்படுவதாகவும், இதனால் அடிக்கடி மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இந்த நோயின் அறிகுறிகள் …

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஒரு உணவு என்றால் அது கண்டிப்பாக சிக்கன் ஆகத்தான் இருக்க முடியும். சிக்கனை எப்படி சாப்பிடாலும் அது சுவையாகத்தான் இருக்கும். இதனால் தான் சிக்கன் ஃப்ரை, கபாப், சிக்கன் 65 போன்ற பல பேர்களில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சிலருக்கு சிக்கன் இல்லை என்றால் சாப்பாடே இறங்காது. அந்த அளவிற்கு …

தற்போது உள்ள காலகட்டத்தில், செல்போன் பலருக்கு தங்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஆம், தூங்கும் போது செல்போன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. தலையணைக்கு அருகில் செல்போன் வைத்தால் தான் தூக்கமே வரும் என்று கூறும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். இதனால் பல்வேறு …

பல பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை தங்களின் குழந்தை உயரமாக இல்லை என்பது தான். தங்களின் குழந்தை எப்படியாவது உயரமாக வந்து விட வேண்டும் என்று, போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இதை குடித்தால் உங்கள் குழந்தை உயரமாவார்கள் என்று சொல்வதை நம்பி நாம் வாங்கி தரும் பானம், குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு …

குறைந்த விலையில், அதிக ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டியது கொய்யா தான். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மிகவும் சக்திவாய்ந்த பழங்களில் ஒன்று தான் கொய்யா. கொய்யா பழம் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதன் இலைகளிலும் மருத்துவப் பலன்கள் நிறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? …

நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்குவகிப்பது உடல் எடை. பலரும் உடல் எடையை குறைக்க போராடும் இந்த நேரத்தில் நம் அன்றாடம் இரவில் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பில் பெரிய அடி எடுத்து வைக்க முடியும்.

இரவில் உணவு உண்டதற்கு பிறகு நாம் செய்யும் மிகப்பெரிய தவறு அப்படியே டிவி, …

வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் இளம் வயதினருக்கு கூட கை,கால் வலி,மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் வந்துவிடுகிறது. இதற்கு காரணம் சுவைக்கு ஆசைப்பட்டு சரியான உணவு முறையை கடைபிடிக்க தவறுவது. சுவையாகவும் அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் உளுந்து முட்டை ஊத்தாப்பம் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :…

முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இருந்ததை அறிந்திருப்போம். இப்போது காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் பெரிய நகரங்களில் கிடைப்பதில்லை. தேடி தேடி வாங்கி உண்ணும் அளவிற்கு இதில் என்ன பயன் இருக்கிறது..? ஒன்றா இரண்டா.. சொல்லி கொண்டே போகலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கப் முருங்கைக்கீரை சாற்றை குடித்து வரும் போது …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெரியவர்கள் சிறியவர்கள் என கண்ணாடி அணியாதவர்கள் யாருமே இருப்பதில்லை. அந்த வகையில், நாம் பெரும்பாலும் உடலுக்கு காட்டும் அக்கறையை நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு காட்டுவதில்லை. ஆம், நமது கண்களை பராமரிப்பதற்காகவே ஒரு சில பிரத்தியேக வழிமுறைகள் உள்ளது. இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து செய்வதால், நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதற்க்கு …