fbpx

பசும்பால் மற்றும் எருமைபால் ஆகிய இவை இரண்டிலும் எது ஆரோக்கியம் நிறைந்த பால் என்பது குறித்து பார்க்கலாம்.

பால் என்பது நமது அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்று. பசு மாட்டு பால், எருமை மாட்டு பால், ஆட்டுப்பால் போன்ற விலங்களில் இருந்து நமக்கு பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சோயா மற்றும் பாதாம் பால் போன்ற …

உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர்.

தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது.

நவீன காலகட்டத்தில் அழகை மேம்படுத்த பலவிதமான முயற்சிகளை பெண்களும், ஆண்களும் செய்து வருகின்றனர். முகப்பொலிவை மேம்படுத்த பல வகையான டிரீட்மென்களிலும், பியூட்டி பார்லர்களிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

நம் உணவு பழக்க வழக்கங்களும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல்களுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் மாஸ்டரைசர்கள், சூரிய …

குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சாதாரணமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் கிருமிகள் உடலை தாக்கும். இந்த நோய்க்கிருமிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விரட்டலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு சில நோய்கள் உடலில் …

தேனை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. மேலும் தேனை பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தேனில் என்னென்ன ஆரோக்கிய குணங்கள் உள்ளன? எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

தேனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் பாக்டீரியா …

பொதுவாகவே தினமும் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்துவது நம்மில் பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் கொஞ்சம் தின்பண்டங்கள் சேர்த்து டீ குடித்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு டீயுடன் ஒரு சில ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் போது அவை உடலில் பலவகையான நோய்களை …

உடம்பில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் வயிற்றுப்புண் வாய் புண் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவிலான வெள்ளை பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக …

காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பதும், பெட்காபி குடிப்பதும் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியமானதுதானா? என்றால் நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, …