fbpx

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக, பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில், கனமழை பொழிந்து இருக்கிறது என்று அவர் …

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியின் நிலவி வருகிறது ஆகவே 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரையில் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று …

கோடை காலம் தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மாறி அவ்வப்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், பகுதியில் காலைல இருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் …

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் …

தற்போதைய நிலையை பார்த்தால் பொங்கல் பண்டிகை முடியும் வரையில் கூட மழை பொழிவு இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் மழைபொழிவு சற்றே குறைவாக இருந்தாலும் கூட தென்தமிழகத்தில் மழையின் அளவு சற்று அதிகமாக காணப்படுகிறது.…

எப்போதுமே டிசம்பர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். அதன் மூலமாக மழை மெல்ல, மெல்ல குறைந்திருக்கும். ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.சற்றேற குறைய இன்னும் 9 தினங்களில் ஜனவரி மாதம் பிறக்க உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் இறுதியில் மழை குறைந்து, பனிப்பொழிவு அதிகமாக இருப்பது தான் வழக்கம். …

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக, தொடர்மழை பெய்து வந்தது.இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9ம் தேதி புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் கூட ஓரிரு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.

தற்சமயம் சற்றே …