மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா புயல்’ இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இன்றிரவு காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.. இந்த […]

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]