தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 12,800 விவசாயிகளிடம் இருந்து 60 …