fbpx

மனித உடலில் ரத்தம் ஒரு இன்றியமையாததாகும். இரத்தத்தின் சிவப்பு செல்களில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த செல்களில் ஏற்படும் குறைபாடு இரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இந்த ரத்த சோகை குறைபாடை நாளடைவில் கவனிக்காமல் விட்டால் அது புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரத்த …

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு கொடுமையான குறைபாடு என்றால் அது ரத்த சோகை தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம். ஆனால், ரத்த சோகை வந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சோகை ஏற்படும்போது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால், திசுக்களுக்கு …

ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றின் …

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது தான். இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அநேகருக்கு இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது உண்டு. இதற்காக பல மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால், நாம் உணவு பழக்கத்தின் …

ஹீமோகுளோபின் என்பது  உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் இரும்பு சத்து கொண்ட நீர்ம கடத்தியாக செயல்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு உடலில் 13லிருந்து 17.5 கிராம் வரையும், பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி …