fbpx

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் …

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் சட்டமாக உள்ளது என்று அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலிஸாரின் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது.. இதை தொடர்ந்து பெண்கள் பலரும் ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து …

ஆப்கானிஸ்தான் அரசு 6-ம் வகுப்பு வரையிலான பெண்களை தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கியதுடன் பள்ளிகளில் ஹிஜாபை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததற்காக உலகளாவிய விமர்சனங்களை சந்தித்தது, ஆளும் தலிபான் இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண்கள் ஆரம்பக் கல்வியைத் தொடர …