fbpx

பெங்களூரு நகரில் அதிக எண்ணிக்கையில் எச்ஐவி பாதித்தவர்கள் இருப்பதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் அல்லது எச்ஐவி ஒரு உலகளாவிய சுகாதார பிரச்சனையாக உள்ளது. உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைக் கட்டுப்படுத்த அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மக்களிடம் போதிய …

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் கல்லீரல் அழற்சி, ஹெச்.ஐ.வி மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பச்சை குத்திக்கொள்வது நீண்ட காலமாக ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது. நிறைய பேர் தங்கள் உடலில் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் அர்த்தமுள்ள சின்னங்களால் அலங்கரிக்க பச்சை குத்துதலை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், மருத்துவ …

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மீது அவரின் மனைவி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது, ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் …

இத்தாலியில் 36 வயதான ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, மற்றும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு உறுதியானது..

ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.. அதில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அந்த அறிக்கையில், 36 வயதான ஒரு நபருக்கு ஒரே நேரத்தில், கொரோனா, குரங்கு அம்மை, ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதியானதாக …

உயிருக்கு ஆபத்தான நோய்களில் ஒன்றான எய்ட்ஸ் நோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வைரஸ் தான் ஹெச்.ஐ.வி. (HIV) வைரஸ்.. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்குகிறது. சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், ஹெச்.ஐ.வி உடலில் உள்ள டி செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த டி செல்கள் உடலை நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.. ஆனால் ஹெச்.ஐ.வி …