பல தசாப்தங்களாக HIVக்கு எதிரான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மிக முக்கியமான முன்னேற்றமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் (FDA), லெனகாப்பவிர் (Lenacapavir) எனப்படும் புதிய மருந்தை அங்கீகரித்துள்ளது. இந்த மருந்து நீண்ட காலம் செயல்படும் வகையாகும் மற்றும் HIV-யிலிருந்து தெளிவான பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. […]
HIV
தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]
ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மீது அவரின் மனைவி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது, ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் தனக்கு செலுத்தியத்தில் இருந்துதான் தனக்கு ஹெச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். […]