விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த …