சைடு இன்கம்(Side income) என்பது பலருக்கும் அவசியமான வாழ்வுக்கு தேவையான ஆதாரம் ஆகி வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய NerdWallet கருத்துக்கணிப்பின் படி, 2025-ல் 10% பேர் புதியதாக ஒரு சைடு பிஸ்னஸ் (side business) தொடங்கியுள்ளார்கள் அல்லது இரண்டாவது வேலை (second job) ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் முக்கிய வருமானம் (உணவு, வீட்டு வாடகை, மருத்துவம்) அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. நீங்கள் தேவையான செலவுகளை […]

பெரும்பாலும், ரசாயனம் நிறைந்த முடி சாயங்கள் மற்றும் கடைகளில் வாங்கப்படும் எண்ணெய்கள் பளபளப்பை உறுதியளிக்கின்றன, ஆனால் பயனற்ற முடிவுகளைத் தருகின்றன. பெரும்பாலான நேரங்களில், இந்த ரசாயனப் பொருட்கள் முடியை சேதப்படுத்தி, இயற்கை எண்ணெய்களை உரிந்து, வறண்டதாகவும், மந்தமாகவும் ஆக்குகின்றன. இயற்கை முடி பராமரிப்புக்கு பல்வேறு தீர்வுகளை வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் மிக முக்கியமானது மருதாணி. மருதாணி நீண்ட காலமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய அழகு சடங்குகளிலும் கொண்டாடப்படுகிறது, இது ஒரு இயற்கை சாயம் […]

உடல் எடையை குறைப்பது பலருக்கு கடினமான காரியம். சரியான உணவுமுறை மற்றும் வீட்டு குறிப்புகள் மூலம் எளிதாக எடையைக் குறைக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மூலம் எடையைக் குறைக்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பானங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம். எடை இழப்பு ஏன் முக்கியம்: அதிக எடை இருப்பது அழகை கெடுப்பது மட்டுமல்ல. இது ஒரு உடல்நலப் பிரச்சினையும் கூட. […]

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]

தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன […]

குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் அதிர்ஷ்டம் ஏற்படும், செல்வ செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. அதில் முக்கியமான ஒன்று குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடிய மண். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் […]

வீடுகளில் நாம் வளர்க்கும் செடி அலங்கார அம்சமாக மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறது என்கிறது ஆய்வு. அதே போல, வீட்டில் செழிப்பு பெருக வளர்க்ககூடிய 6 செடிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பணக்கஷ்டம் என்பது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் சிலர் தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தவகையில், வீட்டில் இந்த 5 செடிகளை […]