கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், விஜய். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் விஜய்க்கு, பாளையங்கோட்டை அருகே உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களின் செல்போன் எண்களைப் பரிமாறி, கடந்த 2 வருடங்களாக …
honor killing
இத்தாலி நாட்டில் வசித்து வந்த பாகிஸ்தான் தம்பதியின் 18 வயது மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது இத்தாலி நீதிமன்றம்.
பாகிஸ்தானை சேர்ந்த ஷபார் அப்பாஸ் என்ற நபர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இத்தாலியில் உள்ள ரெஜியோ எமிலியா நகரில் உள்ள பண்ணையில் பணியாற்றி வந்தார். …