fbpx

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக் கோராறு காரணமாக லக்னோவின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலின்படி, அவர் கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு மதுராவில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது. முதலில், குவாலியரில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், செப்டம்பர் 8 …

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி வயிற்றியில் இருந்து 16 இன்ச் முழு சுரைக்காயை மருத்துவர்கள் குழு 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிரகு அகற்றினர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். 60 வயதான அந்த விவசாயி வலியை குறைக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். …

மோசமான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனால் முழு உலகமும் தவித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவு குறைந்தாலோ …

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது …

கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்த நிலையில், அவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு …

லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஒரு வித்தியாசமான திருமண விழா நடைபெற்றது, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது இக்பால். 51 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இரண்டு மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் …

கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே கள்ளக்குறிச்சி மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், …

மத்திய சுகாதார அமைச்சகம் முதன்முறையாக மருத்துவமனைகளுக்கு சிறந்த தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு இடைநிலை பரிந்துரை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பரிந்துரைகளின் படி, நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்பு, நோய் கண்டறிதல் மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆலோசனைகள் தேவைப்படும்போது வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்துகின்றன.

ஆலோசகரின் கருத்துக்கான பரிந்துரையானது ஆலோசகர்களால் மட்டுமே எழுதப்பட …

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் ஏ.சி.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஏ.சி.சண்முகத்துக்கு …

வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் முக்கியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும். இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு …