fbpx

விருத்தாசலம் அடுத்த, சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான மணி. கட்டட தொழிலாளியான இவருக்கு, 36 வயதான சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதான மகளும், 4 வயதான மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியா திருப்பூரில் உள்ள தனியர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். …

ஆந்திராவில் அழகாக போட்டோ எடுத்து தருவதாக அழைத்து 28 மாணவிகளை கட்டிப்போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூரில் மாணவிகள் தங்கும் தனியார் விடுதி உள்ளது. யர்ரகுண்டப்பள்ளியை சேர்ந்த சசிகுமார்(52) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இவரது 2வது மனைவி விடுதி வார்டனாகவும், மருமகள் …

Snake Piece: பீகாரில் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு வாலின் ஒருபகுதி இருந்ததை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் வியாழக்கிழமை இரவு மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, பாம்பு வாலின் ஒருபகுதி இருந்ததை …

கல்லூரி பெண் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது தொலைபேசியை சார்ச் செய்து விட்டு வேலை குறித்து உரையாடிக் கொண்டிருந்ததாக தெரியப்படுகிறது. 

அங்கே காய்ந்து கொண்டிருந்த ஆடை …

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி பயல மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டதில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில்‌ ஒரு கல்லூரி மாணவர்‌ விடுதியும்‌, 2 கல்லூரி மாணவியர்‌ …