இந்திய சமையலறைகளில் தினமும் ரொட்டி அல்லது தோசை சுட்டவுடன், அந்தச் சூடான கல்லையோ அல்லது கடாயையோ உடனடியாக சிங்க்கில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கழுவுவது பலரது வழக்கமாக உள்ளது. இவ்வாறு சூடான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றும்போது ஒருவிதமான சடசடவென்ற சப்தமும் புகையும் எழும். இதன் பின்னணியில் மிக முக்கிய அறிவியல் காரணமும் ஆபத்தும் ஒளிந்துள்ளது. அறிவியல் பூர்வமாக இந்த நிகழ்வு ‘வெப்ப அதிர்ச்சி’ (Thermal Shock) என்று அழைக்கப்படுகிறது. இரும்பு, […]

