நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால், கேரளாவில்(KERALA) ஒரு நபர், பூட்டிய வீட்டிற்குள் இல்லத்தரசியின் மீது பெட்ரோலை(PETROL) ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் …