ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள அதிபர் மாளிகையைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏமனின் ஏடன் நகரில் அமைந்துள்ள அல்-மாஷிக் அதிபர் மாளிகையை இலக்காகக் கொண்டு வியாழக்கிழமை ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் […]
Houthi
ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

