சந்தேகத்தால் மனைவியைத் தாக்கிவிட்டு, அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் விட்டுச் சென்ற கணவரின் செயல் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பெண்ணை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது முதல் கணவர் மற்றும் குழந்தையைப் பிரிந்து, […]