கால்நடைகளைத் தாக்கும் வைரஸ் மனிதரின் உயிரைப் பறித்த சம்பவம் ஐரோப்பாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷமோண்டா வைரஸ் தொற்றால் பிரான்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதர்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், ஒரே ஒரு உயிரிழப்பை வைத்து இது பெருந்தொற்றாக மாறும் எனக் கருத முடியாது. இந்த வைரஸ் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவது மிகவும் அரிதானதாகவே இதுவரை அறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் உயிரிழந்த நபருக்கு […]

இன்றைய நமது வாழ்க்கை முறை காரணமாக, எதிர்காலத்தில் மனிதர்கள் முடி இல்லாமல் போகலாம், மேலும் நான்கு உடல் உறுப்புகளை கூட இழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது நவீன வாழ்க்கை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையான பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நவீன வசதிகள் நமது உடற்கூறியல் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றனர்.ஒரு காலத்தில் உயிர்வாழ்வதற்கு அவசியமானதாக இருந்த […]