இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்தையும் சில நிமிடங்களிலேயே சாப்பிட்டு முடித்துவிடுகின்றனர். வேலைப்பளு, நேரமின்மை, சாப்பிடும்போது செல்போன் பார்ப்பது அல்லது தொலைக்காட்சி கவனிப்பது போன்ற பழக்கங்கள் இதற்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால், உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது செரிமானம் முதல் உடல் எடை வரை பல விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். செரிமானச் செயல்பாட்டில் உணவை மென்று […]