உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கணவர் தன் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் ஹமீது(60) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஹாத்தூண்(52). இந்த …