அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் […]

திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டையில் இரண்டாவது திருமணமாகியும் முதல் மனைவியை நினைத்து ஏங்கி வந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார் புறம் நடுத்தெருவை சார்ந்தவர் நைனார் இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் 17 வயதில் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் மற்றும் அவரது […]

உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார். […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு […]

மகளின் கண் முன்னே தாயை நிர்வாணமாக்கி அவரது உடல் பாகங்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ள கணவனை பற்றிய செய்தி இலங்கையில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை நாட்டின் அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் குடித்து விட்டு வந்து தன்னை வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் தன்னுடைய […]

ஆந்திர மாநிலத்தில் தனது கள்ளக் காதலியின் கணவரை கடத்திச் சென்று மொட்டை அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்ற பகுதியை சார்ந்த பெண்ணுக்கும் அப்பாராவ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதனை அந்தப் பெண்ணின் கணவர் தட்டிக் கேட்டிருக்கிறார். அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இவர் சொல்வதை கேட்காததால் ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் புகைப்படத்தை […]

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் அவரது ஐந்தாவது மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியைச் சேர்ந்தவர் பிரேந்தர் குர்ஜார். இவர் காஞ்சன் குர்ஜார் என்ற பெண்ணை ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரேந்தர் அப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து மற்றும் அந்தரங்கப் […]

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சார்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் பதவி உயர்வுக்காக தனது நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சார்ந்த அமித் சப்ரா என்பவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அமித் தனது மனைவியை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளுடன் பதவி […]

மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சார்ந்தவர் ராஜா வயது 30. இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவியும் ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். உள்ளூரில் […]

கடலூர் மாவட்டத்தில் மனைவி திட்டியதால் மனம் உடைந்த கணவர் மாடியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் மேல புவனகிரியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி இவரது மனைவியின் பெயர் இந்திராவதி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார் ராமமூர்த்தி. இந்நிலையில் சம்பவம் நடந்த […]