குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 28 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி, 28. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் […]

கள்ளக்காதல் உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக கருதிய மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு போலீஸ் விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு கவாடே (40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பங்காரி என்ற மனைவி […]

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கணவர், மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை கணவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் […]

சென்னையில் மனைவி இல்லாத நேரத்தில் ஏற்பட்ட ஒரு பழக்கம், மருந்து விற்பனை பிரதிநிதிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கீழ் வீட்டில் வசித்த பெண்ணுடன் செல்போனில் பேசியதைப் பயன்படுத்தி, அவரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (32), மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு […]

உத்தரப் பிரதேசத்தில் குடும்ப பிரச்சினையால் விஷம் அருந்தியதாகக் கூறப்படும் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப் குமார் என்பவர் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மனு தேவி […]

கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை வழிமறித்த கும்பல், கொள்ளையடித்ததுடன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த தம்பதியை தாக்கிய கும்பல், […]

வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). […]

மது ஒருவரின் உடலை மட்டுமல்ல, குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்து விடுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் கோபத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல், கணநேரத்தில் கொடூரமான முடிவுகளை எடுக்கிறார்கள். அத்தகைய முடிவுகள் பல குடும்பங்களை நிரந்தர சோகத்தில் தள்ளி விடுகின்றன. குடிபோதையால் மனிதநேயமே மறந்து அரங்கேறிய ஒரு கொடூர சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜெனாபாத் பகுதியைச் சேர்ந்த குணால் குமார், வேலைக்கு செல்லாமல் பெரும்பாலும் மது அருந்தி சுற்றி […]

கள்ளக்காதல் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. சில நிமிட ஆசைக்காக பலர் தங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் இழந்து வருகின்றனர். கணவன், மனைவிக்கு இடையே நம்பிக்கை உடைந்தால் அதன் விளைவு சில நேரங்களில் கொடூரமாக மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு சகாதேவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (37). இவரது மனைவி சோனியா (28). இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருடன் […]

கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்காமல், கோபத்தில் எடுக்கும் ஒரு முடிவு பல குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. தென்காசியில், திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன இளம் பெண் கணவரின் கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மங்கம்மா சாலை, சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (32), இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை […]